Total Pageviews

Vettaikaran Golden Jubilee

Golden Jubilee Padagotti

06 October 2011

Puratchi Thalaivar Book

Sri MGR Year 94, 6th October, Thursday

 

MGR Devotee Tirupur Ravichandran forwarded this message to share about the launch of new book in our MGR Blog.

 

The book has been published by Sowdhamini Sowmiyan about our beloved Leader Puratchi Thalaivar MGR titled “Puratchi Thalaivar Puthiya Thalaimuraiku”.

 

The new arrival has been included in the Dina Mani  website.

 

புரட்சித் தலைவர் புதிய தலைமுறைக்கு - செளதாமினி செüம்யன்;

Pages 205, Price Rs.125/-

Published by Sowdhamini Pathipagam, 11/D, Saminatha Sasthri Street, Thenoor, Trichy-17.

 

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை இன்றைய இளம் தலைமுறையினருக்கு எந்தவகையில் பயன்படும் என்ற புதிய கோணத்தில் எழுதப்பட்டிருப்பதே இந்நூலின் சிறப்பு. காலத்தை வென்று நிற்கக்கூடிய அளவுக்கு எம்.ஜி.ஆரின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை அவரது திரைப்படப் பாடல், தனிப்பட்ட நடவடிக்கை என அலசி ஆராய்ந்து அதை ஆதாரத்துடன் தொகுத்துள்ளார் நூலாசிரியர். காலத்தை வென்றவன், சமூக விஞ்ஞானி, ஸ்டைல் கிங், கனவுச் சிந்தனை செய்யலாம் என மொத்தம் 11 தலைப்புகளில் எம்.ஜி.ஆரை நம் மனக்கண் முன் நிறுத்தும் ஆசிரியர், பொதுவாக நாம் கேள்விப்பட்ட விஷயங்களைக்கொண்டே எம்.ஜி.ஆரின் வாழ்க்கையைப் புதிய கோணத்தில் விளக்கியிருக்கிறார். மொத்தத்தில், எம்.ஜி.ஆர். என்பவர் தனி மனிதராகப் போராடி, தடைகளைக் கடந்து சமூகத்தை எப்படி வழிநடத்தினார், அதற்காக அவர் எப்படி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார், அவரது முயற்சிகள் வெற்றி பெறக் காரணம் என்ன? எனப் பல கோணங்களில் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட மிகச் சிறந்த ஆராய்ச்சித் தொகுப்பாகவே விளங்குகிறது.

M.G.R. Blog to you via E mail

M.G.R. Blog to you via E mail
Related Posts Plugin for WordPress, Blogger...

All Time Popular Posts