Total Pageviews

Vettaikaran Golden Jubilee

Golden Jubilee Padagotti

28 August 2020

Manimaran In Malaysia 2020

 Sri MGR Year 103rd, 28th August, Friday

From the words of Yukesh Babu "One & Only Box Office emperor of world cinema thalaivar created another milestone in his career after lockdown Aayirathil Oruvan Tamil cinema only re-released".

 

 

 Bangalore Vinod

மலேசியா நாட்டில் பல அரங்குகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.ஆயிரத்தில் ஒருவன் 27/08/20 முதல் தினசரி ஒரு காட்சியில் வெளியீடு .

2014ல் சென்னையில் டிஜிட்டல் வடிவில் வெளியாகி ஆல்பட் காப்ளக்சில் 190 நாட்களும் சத்யம் காம்ப்ளக்சில் 161 நாட்களும் ஓடி மகத்தான சாதனை புரிந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன்  வெற்றி பயணம் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா நோய் தாக்கம் தீவிரம் அடையும் வரை தொடர்ந்தது.

தற்போது மலேசியா நாட்டில் இதுவரை வெளிவராத அளவில் பழைய படங்களின் மறு வெளியீட்டில்மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க   LFS  திரையரங்குகளில்  டிஜிட்டல் வடிவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் கீழ்கண்ட 11 அரங்குகளில் வரும் வியாழன் முதல் (27/08/20) தினசரி இரவு காட்சியில் மட்டும் (இரவு 8.30 மணி காட்சி) வெற்றி பயணத்தை தொடர உள்ளது.

THEATER                       CITY
LFS STATE CINEMAA  - PJ
LFS COLISEUM -            KL
LFS SERI INTAN -          KILANG
LFS CAPITOL   -             SELAYAANG
LFS PLAZA METRO -    KAJANG
LFS TASEK CENTRAL  -  JB
LFS SKUDAI PARADE    -JB
LFS SERI KINTA -            IPOH
LFS BUTTERWORTH
LFS SITIAWAN
LFS SUN RAWANG
 

Thanks Loganathan sir.

 


MGR Fan from Malaysia Mr.Muthu Retinam sir attire as Manimaran from the movie "Ayirathil Oruvan'.

 Click the Video Link: 

Muthu Retinam Video


M.G.R. Blog to you via E mail

M.G.R. Blog to you via E mail
Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

All Time Popular Posts