Total Pageviews

Vettaikaran Golden Jubilee

Golden Jubilee Padagotti

28 October 2016

Music Speaks

Sri MGR Year 99, 28th October, Friday

One of MGR fan from Australia has shared one interesting post in Facebook. I clicked the links he had provided and after watching the videos I was awestruck and felt how true is the phrase “Music has no language barrier”.

mlb

The person I had mentioned is Mr.Venkat Rao he has posted some of the videos captured in London stage show.  Below are his words.

புரட்சி தலைவர் அவர்களை, "உலகம் சுற்றும் வாலிபன்" ஆக அறிந்திருக்கிறோம். ஆனால், "உலகை தம் வயமாக்கும் வாலிபன்" ஆக அறிந்ததில்லையே. இணைத்துள்ள YouTube காணொளிகளை காணுங்கள். இவை லண்டனில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியிலிருந்து பதிவு செய்யப்பட்டவை. தலைவர் எப்படி "உலகை தம் வயமாக்கும் வாலிபன்" ஆக ஆனார் என்பது புரிந்து விடும். காணொளியில் வரும் தலைவரின் பாடல்களை மேடையில் பாடுபவர்கள் அனைவரும் புதிய தலைமுறையை சார்ந்தவர்கள். பெரும்பாலும் திரு TMS, திருமதி P சுசீலா அவர்களின் தமிழ் உச்சரிப்பை அப்படியே பிரதிபலித்துள்ளார்கள், ஒரு சில தவறுகளை தவிர. அதுமட்டமல்ல அறிவிப்பவர்கள் ஒரு ஆங்கில வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை. பின்னணி இசை பெரும்பான்மையாக, படத்தில் வரும் பாடலின் பின்னணி இசையை அப்படியே பிரதிபலித்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலானது, இங்கிலாந்தை சார்ந்த ஆங்கிலேய இசை கலைஞர்கள் தலைவரின் பாடல்களுக்கு தமது இசைக்கருவிகளால் பாடல்களை மிகவும் ரசித்து இசையை தந்துள்ளார்கள்.

(For non Tamil readers of our MGR blog: “Above all, the England based musicians took pleasure in rendering our MGR songs with their musical instruments”)

இதேபோன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற எம்ஜிஆர் விழா 2015ல், ஆஸ்திரேலிய நடனமணிகள் தலைவரைப் பற்றி முன்னதாக அறிந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடி சிறப்பித்தார்கள், என்பது மறக்க முடியாத அனுபவம். தலைவர் ஆங்கிலேயர்கள் மனதிலும் குடிகொண்டு விட்டார், அவர்களையும் விட்டுவைக்கவில்லை. "உலகம் சுற்றும் வாலிபன்" ஆக திகழ்ந்த நம் தலைவர், "உலகை தம் வயமாக்கும் வாலிபன்" ஆகவும் ஆகிவிட்டார்தானே?

Certainly Venkat Rao sir.

Below are some MGR movie songs beautifully rendered by R.G. Academy Orchestra London.

Azhagiya Tamil Magal Ival rendition

 

R.G. Academy Orchestra London Live with Umesh for MGR’s Rom Com film “Anbay Vaa”.

 

The program name is seen in the background of the above videos.

Another stage performance:

M.G.R. Blog to you via E mail

M.G.R. Blog to you via E mail
Related Posts Plugin for WordPress, Blogger...

All Time Popular Posts