Total Pageviews

Vettaikaran Golden Jubilee

Golden Jubilee Padagotti

15 April 2011

I Will Still Vote for MGR

Sri MGR Year 94, 15th April, Friday

 

If MGR is still alive I will cast my vote for MGR. This is said by Pappammal from Anumanthan Nagar of Dindukal. She is 101 years old and she says that MGR is the only Leader who respected the Poor. She said this after she voted. 

 

She maybe the Oldest voter in Tamil Nadu. Full news appeared in Dinamalar Edition.

 

திண்டுக்கல் : திண்டுக்கலில், 101 வயது மூதாட்டி, ஜனநாயக கடமையாற்றினார். தற்போது எம்.ஜி.ஆர்., இருந்தால், அவருக்குத்தான் ஓட்டளிப்பேன் எனக் கூறி பெருமிதமடைந்தார். திண்டுக்கல் அனுமந்தன் நகரைச் சேர்ந்தவர் பாப்பம்மாள்(101). இவர், தள்ளாத வயதிலும், உடல் கூனி, குறுகியபோதும், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நேற்று தனது ஓட்டை பதிவு செய்தார்.

அவர் கூறியதாவது: எனக்கு 101 வயதாகிறது. பல தேர்தல்களில் ஓட்டுப் போட்டுள்ளேன். எம்.ஜி.ஆர்., இருந்த காலத்தில் இரட்டை இலைக்குத்தான் ஓட்டுப்பதிவு செய்வேன். எம்.ஜி.ஆருக்குப் பின், என் மனதிற்கு பிடித்தமானவர்களுக்கு ஓட்டுப்போட்டு வருகிறேன். எம்.ஜி.ஆரின் பேச்சை கேட்க, காலை 4 மணி வரை காத்திருந்தேன். தற்போது யார் பேச்சையும் நான் கேட்பதில்லை. அவர் போல, ஏழை மக்களை யாரும் மதிப்பதில்லை. இவ்வாறு பாப்பம்மாள் கூறினார்.

 

dinamalar

 

The news url was forwarded by MGR Devotees Sailesh Basu from UAE and Tirupur Ravichandran.

M.G.R. Blog to you via E mail

M.G.R. Blog to you via E mail
Related Posts Plugin for WordPress, Blogger...

All Time Popular Posts