Pages

15 April 2018

Today–History

Sri MGR Year 101, 15th April, Sunday

ஒரு சம்பவம் என்பது நேற்று

அது சரித்திரம் என்பது இன்று

அது சாதனை ஆவது நாளை

This is the song from Netru Indru Naalai, like all MGR’s prophetic song this also came true.

1  5

History repeats itself. Emgeeyar Pictures Nadodi Mannan is now 4th week in Albert complex. The above is ads in Tamil daily.

4

The songs from Ulagam Sutrum Vaaliban done in 4K resolution will be shown during the interval of Nadodi Mannan from 13th onwards. A double treat for MGR fans.


2

Ayirathil Oruvan is been released this week in Agasthya theatre by Divya Films.


Not only in Chennai in many major cities of Tamil Nadu, MGR digitized movies are released and running successfully.


From Bangalore Vinod

தமிழகமெங்கும் உள்ள  திரை அரங்குகளில்   எம்ஜிஆர்  பழைய படங்களின்  படை எடுப்பு . எம்ஜிஆர்  ரசிகர்களுக்கு  விருந்து
மகிழ்ச்சி  வெள்ளத்தில் விநியோகஸ்தர்கள்  மற்றும்  திரை அரங்கு உரிமையாளர்கள்.


திரை  உலக  வரலாற்றில் பல சரித்திர சாதனைகளை  நிகழ்த்தி வெற்றி மேல் வெற்றி கண்டவர்  எம்ஜிஆர், எம்ஜிஆர்  நடித்துக்கொண்டிருந்த  நேரத்திலும்  அவர்தான்  வசூல்  மன்னன் .
திரை  உலகை விட்டு  அரசியலில் முதல்வராக  இருந்த நேரத்திலும்  எம்ஜிஆர் படங்கள்தான்  பலரையும் வாழ வைத்தது .


எம்ஜிஆர்  மறைந்து  30 வருடங்களாக  எம்ஜிஆர் படங்கள்  தொடர்ந்து   திரை இடப்பட்டு வசூலை வாரி குவித்து கொண்டு  வருகிறது .

எம்ஜிஆர் 101வது  பிறந்த நாள் கொண்டாடி வரும் வேளையில்  எம்ஜிஆர்  ரசிகர்களுக்கு இந்த ஆண்டு  தொடக்கம்  முதல்   விருந்தாக  பழைய படங்கள்  வந்த வண்ணம்  உள்ளது .


13.4.2018  இந்த வாரம் 

சென்னை 

நாடோடி மன்னன் -ஆல்பட்டில்  4 வது  வாரம்
ரிக் ஷாகாரன் - ஏ.வி.எம்  ராஜேஸ்வரி   மற்றும் கோபிகிருஷ்ணா
ஆயிரத்தில்  ஒருவன் - அகஸ்தியா
எங்க வீட்டு பிள்ளை - ரெட் ஹில்ஸ்  லட்சுமி
நினைத்ததை  முடிப்பவன் - பிருந்தா

கோவை


தர்சனா - நினைத்ததை  முடிப்பவன்
திருப்பூர்
ஜோதி - ரகசிய போலீஸ் 115

மதுரை
ரிக் ஷாகாரன்  - சரஸ்வதி

நெல்லை
ரத்னா  -  நினைத்ததை  முடிப்பவன்

இன்னும் பல நகரங்களில் எம்ஜிஆர் படங்கள்  ஓடிக்கொண்டிருக்கிறது .

எம்ஜிஆரின்  சக்தி
எம்ஜிஆர்  ரசிகர்களின்  வெற்றி .
என்றென்றும்  எம்ஜிஆர்  ரசிகர்கள்  கொடுத்து வைத்தவர்கள் .