Pages

16 February 2009

100th Week MGR Movie

Yesterday 15.2.2009 MGR and his fans has created a New World record by releasing MGR's 100th Movie Oli Vilakku in Tutucorin Sathya Theatre for the continuous 100th week of MGR movie release. (Trying for Guiness)

By 4 pm the fans got the print of Oli Vilakku and the print was carried by an Elephant. The print arrived at the theatre by 5.30 pm. amidst the enthusiasm of MGR Fans and public. It was celebration time. The function was started late and the movie was projected on the screen by 7.30 pm. Theatre capacity is around 1500 but the people count came to 4000. Remaining crowd was staying outside the theatre got a glimpse of MGR's smile and blessings.

The function was presided by Ma.So.Narayanan, Malliga Prabhakaran from Dharmapuri, Karupasamy from Palani, Kovai Duraisamy and others. We have to thank the owner Balakrishnan and MGR Devotee T.T.Selvan and others who tried and succeeded in this venture. Their name will be remembered with MGR.

The images and records will be posted in our blog soon.

Dinamalar News Click here to read

Under Common news the second one is the post on Sathya theatre.

If you have the Dinamalar tamil font the post is below I have copy pasted.

தூத்துக்குடியில் எம்ஜிஆர்.,படப்பெட்டியுடன் சைக்கிள் பேரணி: திரளான ரசிகர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் எம்.ஜி .ஆர்.நடித்த படத்தின் படப்பெட்டி சைக்கிள் பேரணியாக தியேட்டருக்கு எடுத்து செல்லப்பட்டது. இதில் திரளான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பங்கேற்றனர். "புரட்சித்தலைவர்' என்று தமிழ்த்திரையுலக சினிமா ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திரைப்படத்திற்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தூத்துக்குடியிலுள்ள சத்யா தியேட்டரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தவறாமல் எம்.ஜி.ஆர். நடித்த படம் திரையிடப்பட்டு வருகிறது.



இந்நிலையில் சத்யா தியேட்டரில் எம்.ஜி.ஆர் நடித்த படம் 99 வாரங்கள் தொடர்ந்து ஓடியதை தொடர்ந்து அவர் நடித்த "ஒளிவிளக்கு' படத்தின் படப்பெட்டி தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர்.மன்றத்தின் சார்பில் யானை மீது வைத்து சைக்கிள் பேரணியாக தியேட்டருக்கு எடுத்துசெல்லப்பட்டது. தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலையில் இருந்து ஆட்டம்-பாட்டத்துடன் துவங்கிய சைக்கிள் பேரணிக்கு தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஏசாதுரை தலைமை வகித்தார். சைக்கிள் பேரணி எட்டயபுரம் ரோடு, கீழரெங்கநாதபுரம், வடக்குரத வீதி, 2ம் ரயில்வே கேட் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவில் சத்யா தியேட்டரை சென்று அடைந்தது.



சைக்கிள் பேரணியில் வக்கீல்அணி துணைசெயலாளர் நட்டர்ஜி, மாணவரணி துணைசெயலாளர் சரவணகுமார், வட்ட செயலாளர் பெரியசாமி, திருமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர் வீரபாகு, மாநில எம்.ஜி.ஆர்.சமூகநல பேரவை தலைவர் நாராயணன், டைரக்டர் நீலகண்டன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாநில அமைப்புசாரா தொழிற்சங்க இணை செயலாளர் பெருமாள்சாமி, ஜெபராஜ், செல்லப்பா, மகேஷ்குமார், சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்கள், கைவண்டித் தொழிலாளர்கள் மற்றும் எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.


Thanks to MGR Devotee Yukesh Babu who passed this Dinamalar update.

No comments:

Post a Comment