Total Pageviews

Vettaikaran Golden Jubilee

Golden Jubilee Padagotti

15 February 2012

95th Birthday Function Part II

Sri MGR Year 95, 15th February, Wednesday

MGR’s 95th birthday was celebrated in Sai Baba Hall, in Sriramapuram, Bangalore on 12th February 2012. MGR Fans from Tamil Nadu, Pondy and Karnataka attended the function.

dias_1

dias_3

Ex-MLA Muniyappa was welcomed by senior MGR Fan Damodharan.

dias_4

திரு,முனியப்பா அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் உருவ படத்தை திறந்து வைத்தார்.

dias_2

மக்கள் திலகத்தின் ரசிகர்கள்

dias_book

விழாவில் ஒலிக்கிறது உரிமைக்குரல் சார்பாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் 95 சிறப்பிதழை திரு.முனியப்பா அவர்கள் வெளியிட எழுத்தாளர் திருமதி.மேகலா சித்ரவேல் அவர்கள் முதல் மலரை பெற்றுக் கொண்டார்கள். மேல் படத்தில் இவர்கள் உடன் மேடையில் சிம்மோக திரு.சம்பத், ஒலிக்கிறது உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜ், திருமதி.பிரபா, மற்றும் எஸ்.வினோத். மற்றவர்கள் பெயர்கள் எனக்கு தெரியாத காரணத்தினால் மன்னிக்கவும்.

mekala

திருமதி.மேகலா சித்ரவேல் அவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பற்றி உரையாற்றிய போது எடுத்த படம்.

people

விழாவில் கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதி.

M.G.R. Blog to you via E mail

M.G.R. Blog to you via E mail
Related Posts Plugin for WordPress, Blogger...

All Time Popular Posts